17 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேர்வுத்துறை இயக்கம்

by Staff / 15-06-2022 05:01:58pm
17 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேர்வுத்துறை இயக்கம்

திட்டமிட்டபடி நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் விடைத்தாள் திருத்தும் மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்ற பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்

 

Tags :

Share via