வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்லவேண்டும்

by Admin / 15-06-2022 11:25:21pm
வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்லவேண்டும்


பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள்.அதில் விளையாட்டுத்துறையும் ஒன்று.அப்படி விளையாட்டுத்துறையில் பங்கெடுக்கும்  பெண்களுக்குப்  பயிற்சி அளிப்பதும்  விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறும்  உள்நாட்டு,வெளிநாட்டுப்போட்டிகளுக்கு அழைத்துச்செல்பவர்கள் ஆண் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள்.இதனால்,பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்களால் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் அதிகமாக எழுந்ததால்,இனி உ  வீரர்களுடன் கட்டாயமாகப் பெண் பயிற்சியாளர்கள் உடன் செல்ல வேண்டும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.தேசியவிளையாட்டுக்கூட்டமைப்புக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்லவேண்டும்
 

Tags :

Share via