ஜீன் 27 இல்தமிழக அமைச்சரவை கூட்டம்

by Admin / 21-06-2022 08:46:57pm
 ஜீன் 27 இல்தமிழக  அமைச்சரவை கூட்டம்


தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற ஜீன் 27ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தலைமைச்செயலகத்தில் கூட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு முன் மாா்ச் 5  தேதி அமைச்சரவை ௯ட்டம் நடந்தது.

 

Tags :

Share via