மாற்றமில்லாத பெட்ரோல்,டீசல் விலை

by Editor / 28-06-2022 08:54:55am
மாற்றமில்லாத பெட்ரோல்,டீசல் விலை

 தமிழகத்தில் தொடர்ந்து 38வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags : Unchanged petrol and diesel prices

Share via