சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120.00 ரூபாய் குறைவு.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120.00 ரூபாய் குறைவு. . ஒரு கிராம் ஆபர்ண தங்கம்15.00 ரூபாய் குறைந்து 13,660 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 0 9,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 245,00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :









.jpeg)






