9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எச்சம் கண்டெடுப்பு

by Editor / 08-07-2022 01:37:44pm
9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எச்சம் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் 9 கோடி ஆண்டுகள் பழமையான ராட்சத டைனோசரின் எச்சத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.டிரேக்ஸ்  வகை போல் பிரமாண்ட தோற்றம் கொண்ட ராட்சத மாமிச பட்சிணி meraxes மண்டையோடு எலும்புக்கூடுகள் உள்ளிட்ட பாகங்கள் மண்ணுக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via