அழிவை நோக்கி அமேசான் மழைக்காடுகள் காடழிப்பு வீதம் அதிகரிப்பு

by Editor / 09-07-2022 02:55:44pm
அழிவை நோக்கி அமேசான் மழைக்காடுகள் காடழிப்பு வீதம் அதிகரிப்பு

அமேசன் மழைக்காடுகளில் நியர்க்கு  நகரத்தை விட ஐந்து மடங்கு பெரிய பகுதி கொண்ட காடுகள் நடப்பு ஆண்டின் முதல் பகுதியில் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 3 ஆயிரத்து 988 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்றும் ஜூன் மாதத்தில் மட்டும் 1.120 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via