நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழைபள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

by Editor / 14-07-2022 11:00:09am
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழைபள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் அம்ரித்.

 

Tags : Today is a holiday only for serial heavy rain schools in Nilgiri district

Share via