கனவுகளுக்கு வயது தடையில்லை 68 வயதில் தான் நீட் தேர்வு எழுதிய வழக்கறிஞர்

by Editor / 18-07-2022 08:05:57am
கனவுகளுக்கு வயது தடையில்லை  68 வயதில் தான் நீட் தேர்வு எழுதிய வழக்கறிஞர்

தஞ்சையில்  கூட்டுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியரும், வழக்கறிஞருமான ராமமூர்த்தி என்பவர் தற்போதைய மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை எழுதினார். தனது சிறு வயது மருத்துவக்கல்லூரி படிப்பை நினவாக்கும் வகையிலும், 68 வயதில் தான் நீட் தேர்வு எழுதியதாக அவர் தெரிவித்தார். கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராமமூர்த்தி, தான் இதுவரை 28 பட்டங்களை பெற்றுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Tags : Age is no barrier to dreams. The lawyer appeared for NEET at the age of 68

Share via