2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை

by Editor / 21-07-2022 09:12:21am
2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய இரு பகுதிகளில் ஆர் ஆர் இன்ஃப்ரா ப்ளூ மெட்டல் கன்ஸ்ட்ரக்ஷனில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை செய்து வருகின்றனர்.

 

Tags : 2nd day Income Tax Officers examination

Share via