ஆளுநருக்கு தலையிட உரிமையில்லை

by Staff / 05-01-2023 02:54:55pm
ஆளுநருக்கு தலையிட உரிமையில்லை

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவிற்கு அனுமதி கொடுப்பதுதான் ஆளுநரின் வேலை, அரசின் கொள்கை முடிவில் அவர் தலையிடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் மது இல்லாமல் இந்த தலைமுறையால் வாழவே முடியாது என்ற நிலையை திராவிட கட்சிகள் ஏற்படுத்தி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via