வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்.

by Editor / 23-03-2022 06:04:14pm
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்.

வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையாக கூறியுள்ளது.
 

 

Tags : Moderate rain for the next 4 days due to convection

Share via