நடிகை நயன்தாரா -இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி மீது நடவடிக்கை

by Editor / 10-06-2022 08:29:13pm
நடிகை நயன்தாரா -இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி மீது  நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் நயன் - விக்னேஷ் சிவன் பங்கேற்றனர்.பின்னர் நடைபெற்ற  போட்டோஸ் மற்றும் போட்டோசூட்டின் போது ஆலயத்திற்குள் காலணிகள் அணிந்து வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தகவல்.

நடிகை நயன்தாரா -இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி மீது  நடவடிக்கை
 

Tags : Actress Nayanthara - Director Vignesh Sivan action against the couple

Share via