திருச்சி பாஸ்போர்ட் ஆபீஸ் இடமாற்றம் அறிவிப்பு

by Editor / 24-04-2022 10:50:31pm
திருச்சி பாஸ்போர்ட் ஆபீஸ் இடமாற்றம் அறிவிப்பு

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இடமாற்றம். 25-April முதல் மண்டல் பாஸ்போர்ட் அலுவலகம் திருச்சி தில்லைநகர் 7-வது குறுக்கு தெருவில் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன், தபால் அலுவலகம் ஆகியவை செயல்பட்ட இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட உள்ளது.

 

Tags :

Share via