தூத்துக்குடியில் மினி மாரத்தான் 

by Editor / 09-10-2021 03:26:03pm
 தூத்துக்குடியில் மினி மாரத்தான் 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் அவர்களின் 150வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக வ.உ.சிதம்பரம் கலைக் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவ, மாணவியர்களுக்கான மினி மாரத்தானைதூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும்  சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் .பெ. கீதா ஜீவன் கொடியசைத்து துவக்கி  வைத்தார்.  வ.உ.சிதம்பரம் கல்லூரி செயலர் .சொக்கலிங்கம்,
வ.உ.சிதம்பரம் கல்லூரி  முதல்வர் முனைவர்.வீரபாகு மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உள்ளனர். 

 

Tags :

Share via