தொழில்நுட்பம்: வரைமுறைபடுத்த மத்திய அமைச்சர் திட்டம்

by Staff / 23-11-2023 02:53:16pm
தொழில்நுட்பம்: வரைமுறைபடுத்த மத்திய அமைச்சர் திட்டம்

பிரதமர் மோடி, நடிகைகள் ராஷ்மிகா, கஜோல் ஆகியோரை 'DeepFake' மூலம் தவறாக சித்தரித்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல்வேறு தரப்பினரும் கண்டித்திருந்தனர். இந்நிலையில், 'DeepFake' விவகாரத்தில் புதிய விதிகள் வகுக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பத்து நாட்களில் முதல்கட்ட வரையறைப் பணிகள் முடிந்துவிடும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via