பாரதிராஜா குணமடைய ராதிகா பிரான்ஸில் பிரார்த்தனை

by Editor / 25-08-2022 02:55:11pm
பாரதிராஜா குணமடைய ராதிகா பிரான்ஸில் பிரார்த்தனை

இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் இயக்குனர் பாரதி ராஜா விரைவில் குணமடைய மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளார். இந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய என் சிறப்பு பிரார்த்தனை. உங்களை விரைவில் காண வேண்டும். உங்களிடம் பேசுவதை மிஸ் செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via