மணிமுத்தாறு அணை நிரம்பியது சர்ப்பளஸ் சட்டர் திறக்கப்பட்டது

by Editor / 08-12-2021 03:02:02pm
மணிமுத்தாறு அணை நிரம்பியது சர்ப்பளஸ் சட்டர் திறக்கப்பட்டது


நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை இந்தாண்டில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது.அணைக்கு நீர் வரத்து : 762 கனஅடி நீர்வரத்து உள்ளது.நீர் வெளியேற்றம் :  305 கன அடிஆகும்,இன்று காலை முதல் 3 ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via