முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்த கனிமொழி

by Admin / 28-08-2023 12:44:35pm
முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்த கனிமொழி

பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் கட்டிக்காத்த நம் தி.மு.கழகத்தின் தலைவராக ஐந்தாண்டுகள் சிறப்புற பணியாற்றி, ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தளபதி திரு .மு.க.ஸ்டாலின்..அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்திய ஜனநாயகம் கடும் நெருக்கடியைச் சந்தித்துவரும் வேளையில், ஒன்றுபட்ட இந்தியாவை மீட்டெடுக்கும் அவரது அரசியல் பணிகள் நமக்கு எழுச்சியூட்டுகின்றன என்று.முதலமைச்சருக்கு வாழ்த்து த்தெரிவித்த கனிமொழி எம்.பி.,.

 

 

Tags :

Share via