இலங்கையில் பேருந்து கட்டணம் 22 சதவீதம் உயர்வு

by Editor / 01-07-2022 01:33:02pm
இலங்கையில் பேருந்து கட்டணம் 22 சதவீதம் உயர்வு

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் 22 சதவீதம் வரை உயர்த்த பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலை ஏற்றத்தை கருதிக்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக இருக்கும் என இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via