உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

by Editor / 01-07-2022 01:30:28pm
உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு


உக்ரேனுக்கு மேலும் ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். எதிர்பார்ப்பு ராக்கெட்டுகள் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை இதில் உள்ளடக்கியுள்ளன தலைநகர் மார்டினன்ஸ்  நடைபெற உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன் தேவைப்படும் வரை மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறாது என்றும் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo