அமைச்சரவையில் மாற்றம்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

by Editor / 10-10-2026 03:01:11pm
அமைச்சரவையில் மாற்றம்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளதால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் பல நூறு கோடிகளை செலவு செய்தனர். தவெக ஒரு ரூபாய் கூட மக்களுக்கு கொடுக்கவில்லை. இருப்பினும் வெற்றி பெற்றுள்ளோம். அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் தான் முடிவெடுப்பார். தேர்தல் எப்போது வந்தாலும், மக்கள் தவெக தலைவர் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo