210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்:

by Editor / 01-07-2022 01:17:23pm
210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்:

காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.இன்றும் 150 காவலர்கள் தங்கள் காவல் பணிக்கு திரும்பவில்லை என காவல்துறை தகவல்.

 

Tags : 210 orderlies withdrawn:

Share via