இன்று மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து - இந்தியா இறுதிப் போட்டி

by Staff / 28-01-2023 01:26:56pm
இன்று மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  இங்கிலாந்து - இந்தியா இறுதிப் போட்டி

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்ட நிலையில், மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இன்று மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  இங்கிலாந்து - இந்தியா இறுதிப் போட்டி
 
Tags :

Share via

More stories

Logo