தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ரூ.80 குறைவு..

by Staff / 22-09-2022 11:07:19am
தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ரூ.80 குறைவு..

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via