திருப்பதி ஏழுமலையான் கோயில்- 5 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த அங்கபிரதட்சண டிக்கெட்கள்

by Staff / 22-09-2022 11:05:12am
திருப்பதி ஏழுமலையான் கோயில்- 5 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த அங்கபிரதட்சண டிக்கெட்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபருக்கான அங்க பிரதட்சண டிக்கெட்கள் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சண செய்வதற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்தனர். ஒரு நாளைக்கு 1,500 டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் 5 நிமிடத்திலேயே முன்பதிவு ஆகியுள்ளன.
 

 

Tags :

Share via