ஈக்வடாரில் உள்ள காலபோக்ஸ் இரு நூற்றாண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள உடும்புகள்

by Editor / 02-08-2022 04:30:57pm
ஈக்வடாரில்  உள்ள காலபோக்ஸ்  இரு நூற்றாண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள உடும்புகள்

 ஈக்வடார் கடல் பகுதியில் உள்ள  காலபோக்ஸ் தீவில் நூற்றாண்டுக்குப் பிறகு முதல் முறையாக உடும்பு பிறந்துள்ளது. இந்த உடும்புகள் இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்து உள்ளதாக தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பூங்காவின் செய்திக் குறிப்பின் படி இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் என்பவர் 1855ஆம் ஆண்டில் சாண்டியாகோ தீவில் உடும்புகள் இருந்ததே பதிவு செய்துள்ளார் .அதற்கு பிறகு 1903ஆம் மற்றும் 1906 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியா அகடமி சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடும்புகள் காணப்படவில்லை.

 

Tags :

Share via