செஸ் ஒலிம்பியாட் போட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

by Editor / 22-07-2022 09:33:42am
செஸ் ஒலிம்பியாட் போட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

சென்னையில் 28 ஆம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை, ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. 

 

Tags : Chess Olympiad Tournament Chief Minister M. K. Stalin chaired the meeting

Share via