ஆம்னி பேருந்து சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து 2 பயணிகள் உயிரிழப்பு

by Editor / 05-08-2022 04:06:53pm
ஆம்னி பேருந்து சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து 2 பயணிகள் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் நான்கு சாலையில் ஆம்னி பேருந்து ஒன்று சரக்கு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியத காட்சிகள் வெளியாகியுள்ளன.நெல்லையில் இருந்து ஆம்னி பேருந்து  ஓ ன்று கடந்த 30ம் தேதி அதிகாலை திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.  குண்டடம் நால்ரோடு அருகே சென்றபோது குண்டடம் மாட்டுச் சந்தைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது எதிரே வந்த பேருந்து நேருக்கு நேர் மோதியது இதில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via