ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ட்ராஃபிக் ஜாம்
பிரான்சில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதால் சுமார் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகளில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரில் தங்கியிருந்த மக்கள் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து புறப்பட்டு சென்றதால் நகரின் முக்கிய வீதிகள் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Tags :