பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் 435 கிலோ ராட்சத குருவி திருக்கை மீன் ஒன்று சிக்கியது

by Editor / 12-08-2022 05:40:41pm
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் 435 கிலோ ராட்சத குருவி திருக்கை மீன் ஒன்று சிக்கியது

பாம்பன் வடக்கு கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 300 மீட்டருக்கு மேலாக  கடல் உள்வாங்கியது. இதனால் கடற்கரை ஓரம் உள்ள அரிய வகை பவளப்பாறைகள்,நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியே தெரிந்தன.இந்த திருக்கை மீனின் முதுகெலும்பு பக்கதில் உள்ள புள்ளிகளை ஒப்பிடும்போது 'ஓர்நெட் ஈகிள் ரே ' (Ornate Eagle ray) என்ற வகையை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது

 

Tags :

Share via