உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.53 லட்சத்தை தாண்டியது.

by Editor / 14-08-2022 01:40:28pm
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.53 லட்சத்தை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.53 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,453,201 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 594,549,457 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 566,850,147 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,702 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via