கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

by Editor / 16-08-2022 11:51:32am
கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளிடம் கல்வி கட்டணம் என்ற பெயரில் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப தர வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ மாணவிகளின் போராட்டத்தை படமெடுக்க கல்லூரி நிர்வாகம் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

 

Tags :

Share via