நடிகர் விஜய்க்கு எதிரான வருமான வரித்துறை உத்தரவுக்குஇடைக்கால தடை

by Admin / 16-08-2022 02:17:43pm
நடிகர் விஜய்க்கு எதிரான வருமான வரித்துறை உத்தரவுக்குஇடைக்கால  தடை

நடிகர் விஜய்க்கு எதிரான வருமான வரித்துறை உத்தரவுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது ,சென்னை உயர்நீதிமன்றம்.நடிகர் விஜயின் நடிப்பில் உருவான புலி படத்திற்கு சம்பளமாக பெற்ற 15 கோடிக்கு  வருமான வரியாக 1.5 கோடி ரூபாய் வரி கட்டியிருக்க  வேண்டும் .ஆனால்    ,2015-16 காலகட்டத்தில்  அவர் புலி  படத்திற்கு வாங்கிய சம்பளத்திற்கு  வரிகட்டவில்லை என்று வருமான வரித்துறைஅபராதம் விதித்து. நோட்டிஸ்  அனுப்பியிருந்து  இதை எதிர்த்து விஜய் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது  .அவ்வழக்கை  விசாரித்த உயர்நீதி மன்றம்  வருமான வரித்துறை அனுப்பிய நோட்டிசிற்குஇடைக்கால  தடை  விதித்து உத்தரவிட்டது.

 

Tags :

Share via