வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் சீனா தொடர் மின்வெட்டால் மக்கள் பாதிப்பு

by Editor / 18-08-2022 12:20:45pm
வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் சீனா தொடர் மின்வெட்டால் மக்கள் பாதிப்பு

தென்மேற்கு சீனாவில் நிலவும் கடும் வெப்பம் அழகியல் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தொடர் மின்வெட்டை எதிர்கொள்கின்றன நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் ஆகும் அதிகமான வெப்பநிலை பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் மின்சாரம்  பயன்பாடும் அதிகரித்துள்ளது. கடும் வெப்பத்தால் நீர் தேக்கங்கள் வறண்டதால் நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தடைபட்டால்  மின்சாரம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர் மின்வெட்டு காரணமாக சிச்சுவான் மாகாணத்தில் 19 நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via