நடுவானில் 2 விமானங்கள் மோதி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

by Editor / 19-08-2022 02:27:47pm
நடுவானில் 2 விமானங்கள் மோதி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்கவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.இரட்டை  இன்ஜின் கொண்ட செஸ்னா 340 விமானத்தில் 2 பேரும் ஒரே இன்ஜின் கொண்ட 152 விமானத்தில் ஒருவரும் இருந்துள்ளனர்.இரு விமானங்களும் வாட்சன் வில்லி நகரில் ஒரேநேரத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via