அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய ஒன்றிணைவோம் -பரப்பரப்பு சுவரொட்டிகள்

by Editor / 20-08-2022 10:07:00am
அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய ஒன்றிணைவோம் -பரப்பரப்பு சுவரொட்டிகள்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்,கல்லிடைகுறிச்சி , சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அ.ம.மு.க சார்பாக அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய ஒன்றினைவோம் என்ற வசனத்துடன் ஜெயலலிதா, சசிகலா, பி.எச்.பாண்டியன், ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோர் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via