புதுச்சேரியிலும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000

by Admin / 22-08-2022 12:54:18pm
புதுச்சேரியிலும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000


புதுச்சேரி  சட்டமன்றத்தில்  இன்று  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  2022-23 க்கான  வரவு  செலவு திட்டத்தைதாக்கல் செய்தார்.தமிழகத்தில்  வழங்கப்படவுள்ள மகளிருக்கான மாதம்தோறும்ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை போன்று புதுச்சேரியிலும்   வறுமைக்கோட்டிற்கு  கீழ்  உள்ள , எந்த திட்டங்களிலும்  பயன் பெறாத 21 வயதிலிருந்து  57வயதிற்குட்பட்ட  மகளிர் அளைவருக்கும் மாதம் தோறும்  ரூ.1000 வழங்கப்படும்  என்று அறிவித்தார் .இத்திட்டத்திற்கு புதுச்சேரியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via