தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ.கைது

by Admin / 23-08-2022 01:37:27pm
தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ.கைது


தெலுங்கானா பா.ஜ.க.சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங்  திங்கள் கிழமை,ஒரு மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரியகருத்துக்களை வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.நகைச்சுவை நடிகர்முனாவர் ஃபரூக்கியின்  சொற்பொழிவு கருத்துக்கு எதிராக இவர் காணொலி காட்சி பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.அவர்  மீது u/s 295(a),153(a)&  மேலும் வழக்குகள்  பதியப்பட்டுள்ளதாக தெலுங்கானா தெற்கு காவல்துறைத்தலைவர்பி.சாய் சைதன்யா தெரிவித்ததாக ANI தம் பதிவில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via