ஹெச்.ராஜாவுக்கு தனது கம்பெனியில் வேலைத்தருவதாக சொன்ன செய்தியாளர்.

by Editor / 27-08-2022 04:36:34pm
ஹெச்.ராஜாவுக்கு தனது  கம்பெனியில் வேலைத்தருவதாக சொன்ன செய்தியாளர்.

பாஜகவின் தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிளுக்கு வந்துள்ளார்,சாமிதரிசனம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு  பதில் அளித்த போது முதல்வரிடம் கேள்வி கேட்பீர்களா முதுகெலும்பு உள்ளதா..என்றும் நிருபர்களிடம் மிகவும் கடுமையாக பேசினார்.இந்த நிலையில் அந்த சந்திப்பில் செய்தியாளர்களை வேலையில்லைன்னா என் வீட்டில் வேலைஇருக்கு நான் தேறுகிறேன் என்று கூறவே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தனது கம்பெனியில் உங்களுக்கு வெளித்தருகிறேன் என்று  ஹெச்.ராஜாவிடம் சொல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

 

Tags :

Share via