மாநில முதல்வர்களின் படங்களை வைப்பதுதானே நியாயம் – பீட்டர் அல்போன்ஸ்

by Editor / 03-09-2022 11:06:35pm
மாநில முதல்வர்களின் படங்களை வைப்பதுதானே நியாயம் – பீட்டர் அல்போன்ஸ்

கர்நாடகா நியாயவிலைக் கடையில் மோடியின் புகைப்படம் வைக்காதது பற்றி, அதிகாரிகளிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி கேட்டார். இந்த விவகாரம் பற்றி பேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தென் மாநிலங்களின் வரியில் 70% ஒன்றிய அரசுக்கு செல்கிறது. மாநிலங்களின் வரிகளில் இயங்கும், ஒன்றிய அரசு அலுவலகங்களில் மாநில முதல்வர்களின் படங்களை வைப்பது தானே நியாயம்’.

 

Tags :

Share via