இருசக்கர வாகனம் விபத்து: அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி;

by Editor / 09-09-2022 12:30:31pm
 இருசக்கர வாகனம் விபத்து:  அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி;

தூத்துக்குடி பொட்டல் காடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ்  இன்று திருமணம் ஆக இருந்த நிலையில் புது மாப்பிள்ளை ஜெகதீஷ் இருசக்கர வாகனம் விபத்து:  அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி; முத்தையாபுரம் போலீசார் விசாரணை

 

Tags :

Share via