டயர் வெடித்ததில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

by Editor / 09-09-2022 12:33:21pm
 டயர் வெடித்ததில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நோக்கி திருமண நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்த வேன் பருவக்குடி அருகே டயர் வெடித்ததில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம். காயமடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதி

 

Tags :

Share via