மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 5.37 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

by Editor / 11-09-2022 03:06:21pm
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 5.37 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 5 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சூடான் பயணி ஒருவர் சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த யோகமாக வடிவமைக்கப்பட்ட பெல்டில் தலா ஒரு கிலோ மதிப்புள்ள 12 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அப்போது அவரை தப்பிப்பதற்காக பயணிகள் 6 பேர் அங்கு சலசலப்பு ஏற்பட்டு ஏற்படுத்தியதை அடுத்து அவர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories