சேதுபதி அரச வம்ச 400 ஆண்டு பழமையான பெண் தெய்வ சிலையை மீட்டதடுப்பு பிரிவுக்கு டி,ஜி,பி பாராட்டு

by Editor / 15-09-2022 11:37:45pm
சேதுபதி அரச வம்ச 400 ஆண்டு பழமையான பெண் தெய்வ சிலையை மீட்டதடுப்பு பிரிவுக்கு டி,ஜி,பி பாராட்டு

சேதுபதி அரசரின் வம்சத்தை சேர்ந்த 400 ஆண்டுகள் பழமையான பெண் தெய்வ சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் பறிமுதல் செய்தனர்.இதன் தொடர்ச்சியாக இந்த சிலையை பறிமுதல் செய்து 4 பேரை செய்தனர். 

சேதுபதி மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான 400 ஆண்டுகள் பழமையான பெண் தெய்வத்தின் சிலை சுமார் 2 கோடி மதிப்புள்ள இந்த சிலைதிருடு போனதை கண்டுபிடித்த தென்காசி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ், தலைமை காவலர் சிவபாலன் மற்றும் ஏ.டி.எஸ்.பி. குழுவிற்கு கும்பகோணத்தில் வைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி சான்றிதழ் வழங்கி இந்த குழுவினருக்கு 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கினார்.

சேதுபதி அரச வம்ச 400 ஆண்டு பழமையான பெண் தெய்வ சிலையை மீட்டதடுப்பு பிரிவுக்கு டி,ஜி,பி பாராட்டு
 
Tags :

Share via