ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு- இன்று முதல் அமல்

by Staff / 16-09-2022 01:13:36pm
ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு- இன்று முதல் அமல்

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரசகுல்லா, குலாப் ஜாமுன் உள்ளிட்ட 17 இனிப்பு வகைகளின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ரூ.20 முதல் ரூ.80 வரை இனிப்பு வகைகளின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

 

Tags :

Share via