ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர்

by Admin / 19-01-2022 01:49:37am
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர்

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர்

பஞ்சாப் மாநில சட்டமன்றத்தேர்தலில் ஆம்ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளராக பசுவந்த் மன் போட்டியிடயுள்ளார் என்று ஆம்ஆத்மியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு செய்தார்.பசுவந்த் மன்  ஆம்ஆத்ம்யின் மூத்த தலைவர்களுள் ஒருவர்.என்பது குறிப்பிடத்தக்கது,போன் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் நடத்தப்பெற்ற கருத்து கணிப்பு மூலம் 93விழுக்காடு மக்மள் ஆம்ஆத்மியையேவெற்றி பெறச்செய்யும் மனோநிலையில்இருப்பதாக பஞ்சாப் மக்கள் லிரும்புவதாக அரவிந் கெஜ்ரிவாலதெரிவித்தார்,

 

Tags :

Share via