புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

by Staff / 09-11-2022 01:36:02pm
 புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகவுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via