இந்தியாவின் கச்சா எண்ணெய் இருக்கும் போது புது உச்சம் நாளொன்றுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி

by Editor / 12-07-2022 01:36:46pm
இந்தியாவின் கச்சா எண்ணெய் இருக்கும் போது புது உச்சம் நாளொன்றுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி

ஜூன் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் வாங்கிய கச்சா எண்ணையின் அளவு நாள் ஒன்றுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய்கள் ஆக உயர்ந்தது உச்சம் தொட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த எண்ணெய் இறக்குமதியில் இது ஐந்தில் ஒரு பங்கு என கூறப்படுகிறது. அதேபோல் ஜூன் மாதத்தில் நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி 48 லட்சம் ரூபாய் என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை காட்டிலும் 23 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எண்ணை வழங்கும் நாடுகளில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ரஷ்யா நீடிக்கிறது.

 

Tags :

Share via