காஸாவில் கிடக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள்

by Staff / 28-04-2024 03:31:49pm
காஸாவில் கிடக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள்

பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காஸா நகரம் மொத்தமாக சிதைத்துள்ளது. இந்நிலையில்,பெரும் உயிர் மற்றும் பொருட்சேதங்களை கண்ட காஸாவில், போரின்போது வீசப்பட்டு வெடிக்காத வெடிகுண்டுகள் அழிக்கப்பட 14 ஆண்டுகள் ஆகலாம் என ஐநாவின் கண்ணிவெடி அகற்றும் நிபுணர்கள் குழு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கடுமையான போர் ஏற்பட்டதன் விளைவாக, காஸா முழுவதும் 37 மில்லியன் டன் ஆயுதக் குப்பைகள் கிடக்கின்றன.

 

Tags :

Share via